குறும்செய்திகள்

மங்கள சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்..!

Mangala Samaraweera appeals to Criminal Investigation Department

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர் ஆகியுள்ளார்.

அதாவது, ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களை அழைத்து வருவதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்திய சம்பவம் தொடர்பிலான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

< Most Related News >

Tags :-Mangala Samaraweera appeals to Criminal Investigation Department

Related posts

New York State Revokes Approval of Charter-Time Warner Cable Deal

Tharshi

தேசிய சபைக்கான நியமனங்களை அறிவித்த சபாநாயகர்..!

Tharshi

சீரற்ற காலநிலை : மரணித்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு..!

Tharshi

5 comments

Leave a Comment