குறும்செய்திகள்

பிரபல நடிகரின் திருமணத்தில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா தொற்று..!

Actor Nithin marriage attend few persons Corona infection

கடந்த ஜூலை 26 ஆம் திகதி நடைபெற்ற பிரபல நடிகரின் திருமணத்தில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக வழக்கமாக உற்றார் உறவினர்களுடன் சிறப்பாக நடைபெறும் திருமணங்கள் உள்ளிட்ட சடங்குகள் எளிமையாக நடைபெற்று வருகின்றன. பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகளும் அவ்வாறு நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், தெலுங்கு நடிகர் நிதினின் திருமணம் ஐதராபாத்தில் கடந்த ஜூலை 26 ஆம் திகதி நடைபெற்றது. இத் திருமண விழாவில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்நிலையில், நிதினின் திருமணத்தில் கலந்துகொண்ட சிலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாம். இதனால் நிதின்-ஷாலினி தம்பதியினர் உள்பட அந்த திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறனர்.

< Most Related News >

Tags :-Actor Nithin marriage attend few persons Corona infection

Related posts

இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதல் : ஒருவர் பலி..!

Tharshi

நாமல் ராஜபக்ஷ திடீர் கென்யா விஜயம்..!

Tharshi

யூடியூப் பார்த்து கருக்கலைப்பு செய்ய முயன்ற பெண் கவலைக்கிடம்..!

Tharshi

6 comments

Leave a Comment