குறும்செய்திகள்

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரானார் நாமல் ராஜபக்க்ஷ..!

Namal Rajapaksa Minister of Youth Affairs and Sports

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சர்களின் பதவிப் பிரணமான நிகழ்வு வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த பதவிப்பிரமாண நிகழ்வில் நாமல் ராஜபக்க்ஷ இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Photo Credit : Namal Rajapaksa

< Most Related News >

Tags :-Namal Rajapaksa Minister of Youth Affairs and Sports

Related posts

ரஷ்ய மருத்துவமனையில் தீ விபத்து : 3 பேர் உடல் கருகி பரிதாபமாக பலி..!

Tharshi

“இன்னக்கி நல்ல நாள்” : நியாபகப்படுத்திய கணவன் மனைவி ஜோக்ஸ்..!

Tharshi

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை 30 ஆம் திகதிக்கு பின் நீடிக்கும் சாத்தியம் கிடையாது..!

Tharshi

Leave a Comment