குறும்செய்திகள்

தேசியப் பட்டியலில் இடம் வேண்டாம் : பரணிதரன் வேண்டுகோள்..!

Paraneetharan Dont want to be on the national list

“எனக்கு தேசியப் பட்டியலில் இடம் வேண்டாம்” என முருகேசு பரணிதரன் கோரியுள்ளார்.

அத்துடன், தேசியப் பட்டியலில் இடம் ஒதுக்குமாறு தலைவரிடம் கோரிக்கை வைக்க வேண்டாம் எனவும் பரணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் தனது முகநூல் பக்கத்தில் பரணிதரன் குறிப்பிட்டுள்ளதாவது..,

“இன்னமும் 5,000 வாக்குகள் கிடைத்திருந்தால் நேரடியாக நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். செல்லுபடியாகாத வாக்குகளின் எண்ணிக்கை அதைவிட அதிகம்.

எமது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பங்காளிகளும் நமக்கு முழுமையான ஆதரவு தரவில்லை, பல மேதாவிகள் மொட்டுக்கு வாக்குகளை வாங்கிக் கொடுத்து இனத்துரோகம் செய்து வாக்குகளை குறைத்து விட்டனர்.

நான் மனோ கணேசனின் ஆள். இனி முழுநேர அரசியல் களத்தில் மும்முரமாய் இருப்பேன். எனது மக்களுக்காக உயிரையும் கொடுப்பேன்.”

என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Photo Credit : Parani

< Most Related News >

Tags :-Paraneetharan Dont want to be on the national list

Related posts

உடல் எடையை குறைத்தால் நடந்ததை எண்ணி வருந்தும் நடிகை..!

Tharshi

IOC மற்றும் ceypetco எரிபொருட்களின் விலை குறைப்பு..!

Tharshi

பிரித்தானிய ராஜ குடும்பத்தில் ஒரு ஓரினச்சேர்க்கை திருமணம் : மணப்பெண் யாரோ..!

Tharshi

Leave a Comment