குறும்செய்திகள்

ஆகஸ்ட் 20 இல் 9 ஆவது பாராளுமன்றின் முதல் அமர்வு : ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பு..!

The first session of the 9th Parliament on August 20

9 ஆவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வானது எதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு கூடவுள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, இதற்கான வர்த்தமானி அறிவித்தலை நேற்றிரவு வெளியிட்டுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி நேற்று மேலும் பல வர்த்தமானி அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பது மற்றும் காமினி செனரத்தை பிரதமரின் செயலாளராக நியமிப்பது தொடர்பாக இரண்டு வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

மேலும் புதிய அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவையின் புதிய செயலாளர்களின் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

< Most Related News >

Tags :-The first session of the 9th Parliament on August 20

Related posts

இனிமேல் கவர்ச்சி தான் : ரூட்டை மாற்றிய நடிகை..!

Tharshi

IMF உதவி குறித்து ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

Tharshi

21-07-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment