குறும்செய்திகள்

கலாய்க்கும் நெட்டிசன்கள் : சற்றும் கலங்காத பெரிய முதலாளி வீட்டு பிரபல நடிகை..!

பெரிய முதலாளி வீட்டு பிரபலமும், நடிகையுமான ஒருவர் வெளியிட்டு வரும் புகைப்படங்களை நெட்டிசன்கள் தொடர்ந்து கலாய்த்து வந்தாலும் அதை அவர் பொருட்படுத்தாமல் இருக்கிறாராம்.

தமிழகத்தில் நடந்த போராட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர், பெரிய முதலாளி வீட்டு சீசனில் கலந்து கொண்டாராம்.

எனினும், ஆரம்பத்தில் ரசிகர்களின் ஆதரவுடன் வீட்டிற்குள் சென்ற இவர் அங்கு செய்த சில மோசமான நடவடிக்கைகளால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்தாராம்.

அன்றிலிருந்து இன்றுவரை நெட்டிசன்கள் அவர் என்ன செய்தாலும் மோசமாக கலாய்த்து வருகிறார்களாம்.

ஆனாலும், அதனை சிறுதும் பொருட்படுத்தாத நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி, படங்கள், விளம்பரங்கள் என பிஸியாக உள்ளாராம்.

Related posts

தீயில் எரியும் சரக்குக் கப்பல் வெடித்து சிதறும் அபாயத்தில்…!

Tharshi

“800” திரைப்படத்தின் பெஸ்ட் லுக் ரிலீஸ்..!

Tharshi

பிரபல நடிகரின் திருமணத்தில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா தொற்று..!

Tharshi

1 comment

Leave a Comment