குறும்செய்திகள்

பட வாய்ப்பை பெற கவர்ச்சியில் இறங்கிய நடிகை..!

தனது துறுதுறுப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த நான்கெழுத்து நடிகை ஒருவர், பட வாய்ப்பை பெற கவர்ச்சியில் இறங்கி உள்ளாராம்.

நான்கெழுத்து நடிகை ஒருவர், சினிமாவில் அறிமுகமான போது துறுதுறுப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாராம். நாளடைவில் அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து பிளாப் ஆனதால், பட வாய்ப்பும் குறையத் தொடங்கியது.

அதுவரை ஹீரோயினாக நடித்து வந்தவர் பின்னர் சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் நடிக்க தொடங்கினாராம்.

தற்போது ஹீரோயின் வாய்ப்பை மீண்டும் பெற போராடி வரும் நடிகை கவர்ச்சி ரூட்டுக்கு மாறி இருக்கிறாராம். சமீபத்தில் வெளியான குறும்படம் ஒன்றுக்காக அந்த நடிகை கவர்ச்சியில் தாராளம் காட்டியுள்ளாராம்.

படங்களில் கூட அவ்வளவு கவர்ச்சியாக நடிக்காதவர், குறும்படத்திற்காக அப்படி நடித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.

< Most Related News >

Related posts

உறவினருக்கு கொக்கி போட்டு பெரிய நடிகருக்கு வலை வீசிய நடிகை..!

Tharshi

பெரிய திரைக்காக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் லீக் செய்யும் சின்னத்திரை நடிகை..!

Tharshi

சுன்னாகம் பகுதியில் கொவிட் தொற்று உறுதியான 10 பேர் சிகிச்சை நிலையங்களுக்கு செல்ல மறுப்பு..!

Tharshi

Leave a Comment