குறும்செய்திகள்

22-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

22nd May Today Raasi Palankal

இன்று மே 22.2021

பிலவ வருடம், வைகாசி 8, 22.5.2021
சனிக்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி நள்ளிரவு 2:53 வரை,
அதன்பின் துவாதசி திதி, உத்திரம் நட்சத்திரம் காலை 10:05 வரை,
அதன்பின் அஸ்தம் நட்சத்திரம், மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி
பொது : ஏகாதசி விரதம், பெருமாள் வழிபாடு

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: நன்மைகள் பல நடைபெறும். புதிய மாறுதல்கள் உண்டாகும்.
பரணி: ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பீர்கள். கடன் வாங்க வேண்டாம்.
கார்த்திகை 1: குடும்ப சூழலை மனதில் நிறுத்தி எதையும் செய்யுங்கள்.

ரிஷபம் :

அசுவினி: நன்மைகள் பல நடைபெறும். புதிய மாறுதல்கள் உண்டாகும்.
பரணி: ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பீர்கள். கடன் வாங்க வேண்டாம்.
கார்த்திகை 1: குடும்ப சூழலை மனதில் நிறுத்தி எதையும் செய்யுங்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும். தந்தை ஆதரவாக இருப்பார்.
திருவாதிரை: பயம் நீங்கும். நண்பரின் செயலால் நன்மை உண்டாகும்.
புனர்பூசம் 1,2,3: தொழில் திருப்திகரமாக இருக்கும். வாகன வகையில் செலவு கூடும்.

கடகம்:

புனர்பூசம் 4: செலவுகள் சற்று அதிகமாக இருக்கும். மன நிம்மதி உண்டு.
பூசம்: கவலைகள் குறையும் நாள். தொழிலில் சீரற்ற நிலை காணப்படும்.
ஆயில்யம்: பிள்ளைகளின் எதிர்காலத்திட்டங்கள் நல்லபடி முடிவாகலாம்.

சிம்மம் :

மகம்: உற்சாகமான நாள். பணியாளர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
பூரம்: இடர்கள் நீங்கும். உறுதியுடன் செயல்படுவீர்கள். ஷேர்மார்க்கெட் லாபம் தரும்.
உத்திரம் 1: குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: பணவரவு மகிழ்ச்சி தரும். இன்று சுபச்செலவுகள் ஏற்படும்.
அஸ்தம்: ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அமைதியான நாள்.
சித்திரை 1,2: வாழ்க்கைத்துணை நன்மை பெறுவார். திடீர் நிகழ்வு உண்டு.

துலாம்:

சித்திரை 3,4: நண்பருடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி நிம்மதி தரும்.
சுவாதி: லாபம் அதிகரிக்கும். சவாலான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
விசாகம் 1,2,3: உறவினர்களை புறக்கணிக்க வேண்டாம். மகிழ்ச்சி கூடும்.

விருச்சிகம்:

விசாகம் 4: சகோதரர்களுக்கு நன்மை செய்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.
அனுஷம்: வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
கேட்டை: முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். அரசு ஆதரவு கிடைக்கும்.

தனுசு:

மூலம்: சிறப்பான நாள். கடுமையான முயற்சிகளில் பலனடைவீர்கள்.
பூராடம்: வீடு வாங்கும் விருப்பம் நிறைவேறும். பெரிய கவலை தீரும்.
உத்திராடம் 1: ஆண்களுக்குப் புதிய தோழியின் நட்பால் உற்சாகம் ஏற்படும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: தகராறு செய்த உறவினருக்கு நன்மை செய்வீர்கள். பகை தீரும்.
திருவோணம்: மகிழ்ச்சி கூடும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பால் துன்பம் தீரும்.
அவிட்டம் 1,2: மன நிம்மதி கூடும். வெற்றி கிட்டும். வாக்கை காப்பாற்றுவீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: பிள்ளைகளால் பெருமிதம் கிடைக்கும். பாரபட்சம் தீரும்.
சதயம்: நேற்று ஏற்பட்ட பெரிய பயம் நீங்கும். புதிய வாய்ப்பு கிடைக்கும்.
பூரட்டாதி 1,2,3: கடுமையான நாள். விவகாரங்களை ஒத்தி வைப்பது நல்லது.

மீனம்:

பூரட்டாதி 4: பழி ஏற்படாதபடி நடந்து கொள்ளுங்கள். பேச்சில் கவனம் தேவை.
உத்திரட்டாதி: போட்டிகளில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெறுவீர்கள்.
ரேவதி: மேலதிகாரிகளிடம் பணிந்து நடந்தால் அனுகூலம் பெறலாம்.

22nd May Today Raasi Palankal

Related posts

ஒரு கோடி ரூபாய் ஆஃபர் : பிரபல நடிகையை அணுகிய பிக்பாஸ் 4 டீம்..!

Tharshi

25-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

14 மில்லியன் கொவிட் தடுப்பூசி கொள்வனவிற்கு அமைச்சரவை அனுமதி..!

Tharshi

Leave a Comment