குறும்செய்திகள்

நாடு முழுவதுமான பயணக் கட்டுப்பாடு அமுலில்..!

Lockdown the country until next Tuesday

இலங்கையில் கொரோனா தொற்று பெரும் ஆபத்தாக மாறியுள்ள நிலையில், நாடு முழுவதுமான பயணக் கட்டுப்பாடு இன்றிரவு 11 மணி முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இதன்படி, தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையானது, எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Lockdown the country until next Tuesday

Related posts

13.08.2020 – இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

காலை உணவில் அலட்சியம் வேண்டாம் பெண்களே..!

Tharshi

இந்த மாத இறுதியில் முன்பள்ளிப் பாடசாலைகள் திறக்கப்படும்..!

Tharshi

2 comments

Leave a Comment