குறும்செய்திகள்

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

Powerful earthquake in China

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

சீனாவின் குயிங்காய் பகுதியில் இன்று (வெள்ளி கிழமை) இரவு 11.34 மணியளவில் சக்தி வாய்ந்த ஏற்பட்டுள்ளது.

எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இதனால் நகரின் பல பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டன. இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருள் இழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

இந்நிலையில், சீனாவின் டாலிக் பகுதியில், இன்று இரவு 7.18 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியிருந்தது. இதனை அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Powerful earthquake in China

Related posts

பெரிய திரைக்காக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் லீக் செய்யும் சின்னத்திரை நடிகை..!

Tharshi

நாட்டில் மேலும் 432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

சீனாவில் மர்ம நபரின் கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் பலி..!

Tharshi

5 comments

Leave a Comment