குறும்செய்திகள்

25 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு..!

Lock all bars on the 25th Tuesday

எதிர்வரும் 25 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை அதிகாலை 4 மணி முதல், பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் அன்றைய தினம் நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு மதுவரித்திணைக்கள ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

நேற்று இரவு 11 மணி முதல் நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை இந்த பயணக்கட்டுப்பாடு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 25 ஆம் திகதி இரவு 11 மணி முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lock all bars on the 25th Tuesday

Related posts

கால்களை இழந்த மனைவியை கடலில் தள்ளி விட்ட முதியவர்..!

Tharshi

100 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி சீனா சாதனை..!

Tharshi

உசேன் போல்டின் இரட்டைக் குழந்தைகள் பெயர் இணையத்தில் வைரல்..!

Tharshi

2 comments

Leave a Comment