குறும்செய்திகள்

2 கோடிக்கு மேல் சம்பளம் வேண்டும் : அடம் பிடிக்கும் அந்த நடிகை..!

Actress Gossip in Tamil Cinema

மலையாளத்தில் அறிமுகமாகி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் இளம் நடிகை சம்பளத்தை குறைக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாராம்.

அதாவது, மலையாளத்தில் அறிமுகமாகி மிகவும் பிரபலமான நடிகை, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம். குறிப்பிட்ட கதைகளை மட்டும் தேர்வு செய்யும் நடிகை தற்போது சம்பளத்திலும் விடாப்பிடியாக இருக்கிறாராம்.

இந்நிலையில், இயக்குனர் ஒருவர் கதைசொல்லி நடிகையை அணுகினாராம். கதைக்கேட்டு பிடித்துப்போக, நடிகை 2 கோடிக்கு மேல் சம்பளம் வேண்டும் என்று கூறிவிட்டாராம்.

ஆனால், இயக்குனர் சம்பளத்தை குறைக்க சொல்லியும், குறைக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாராம் அந்த நடிகை.

Actress Gossip in Tamil Cinema

Related posts

பிரம்மாண்ட பட்ஜெட்டில் பிரபாஸுக்கு ஜோடியாகும் ராஷி கண்ணா..!

Tharshi

ரியல்மி ஸ்மார்ட்போன் விவரங்கள்..!

Tharshi

நீச்சல் உடையில் நடிக்க அதிக சம்பளம் கேட்டு வாங்கிய வாரிசு நடிகை..!

Tharshi

2 comments

Leave a Comment