குறும்செய்திகள்

இந்தியாவுக்கு 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கும் பிசிசிஐ..!

BCCI to donate 10 litre 2000 oxygen concentrators

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மிகவும் தீவிரமாக பரவி வருவதால், கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் மிக இன்றியமையாததாக உள்ளதால் மற்ற நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

அந்தவகையில், 2-வது வாரத்திற்குப் பிறகு இந்தியாவில் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தண்டியது. இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடு மிக அதிக அளவில் ஏற்பட்டது.

இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்பட ஏராளமான நாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன் தொடர்பான உபகரணங்கள் வழங்கி உதவி செய்தன.

இந்நிலையில், பிசிசிஐ 10 லிட்டர் கொள்ளவு கொண்ட 2000 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குகிறது.

அடுத்த சில மாதங்களில் பசிசிஐ நாட்டின் எல்லா பகுதிகளுக்கும், தேவையிருக்கும் இடத்திற்கு இதை வழங்க இருக்கிறது. ஏற்கனவே சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி, ரிஷப் பண்ட், தவான், இர்பான் பதான், பாண்ட்யா சகோதரர்கள் போன்ற கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவிற்கு உதவியுள்ளனர்.

BCCI to donate 10 litre 2000 oxygen concentrators

Related posts

18.08.2020 – இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

நாட்டில் இன்று 3,142 பேருக்கு தொற்று உறுதி..!

Tharshi

பிரேசிலை மிரள வைக்கும் “காமா” : கொரோனா தொற்றால் குழந்தைகள் அதிகம் இறக்க காரணம் என்ன..!

Tharshi

Leave a Comment