குறும்செய்திகள்

திருமணம் செய்ய மறுக்கும் அக்கட தேசத்து பைங்கிளி : காரணம் இது தானாம்..!

Actress Gossip in Tamil Cinema

டோலிவுட், கோலிவுட் என பிசியாக நடித்து வரும் நடிகையை அவரது பெற்றோர் திருமணம் செய்யுமாறு வற்புறுத்துகிறார்களாம்.

அதாவது, அக்கட தேசத்தை சேர்ந்த அழகிய நடிகை ஒருவர், தமிழ் படங்களில் நடித்து பாப்புலர் ஆனாலும், தற்போது பிற மொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம்.

தற்போது அவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்தாலும், அவர் சந்தோஷப்பட வில்லையாம். இதற்கு காரணம் அவரது பெற்றோர்கள் தான் என்கிறார்கள்.

அந்த நடிகையை திருமணம் செய்யுமாறு குடும்பத்தினர் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்களாம். திருமணம் செய்துகொண்டால் படவாய்ப்புகள் வருமா?, திருமணத்துக்கு பின் படத்தில் நடிக்க அனுமதிப்பார்களா? என்ற குழப்பத்தில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வருகிறாராம் அந்த அக்கட தேசத்து பைங்கிளி.

Actress Gossip in Tamil Cinema

Related posts

நடிக்காமலே முழு சம்பளத்தை வாங்கிய நடன நடிகர்..!

Tharshi

அனைவரும் விரும்பத்தக்க பீனட் பட்டர் வீட்டிலேயே எளிதாக செய்யும் முறை..!

Tharshi

பிசாசு 2 படத்திற்காக உச்சக் கட்ட கவர்ச்சியின் எல்லைக்கே சென்ற ஆண்ட்ரியா..!

Tharshi

Leave a Comment