குறும்செய்திகள்

14 மில்லியன் கொவிட் தடுப்பூசி கொள்வனவிற்கு அமைச்சரவை அனுமதி..!

Cabinet approves purchase of 14 million Covid19 Vaccine

இவ் வருட நிறைவிற்கு முன், நாட்டின் மொத்த சனத்தொகையில் நூற்றுக்கு 60- 70 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாடு முழுவதும் கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக, 14 மில்லியன் சினோபாம் தடுப்பூசிகள் மற்றும் ஒரு மில்லியன் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு, அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Cabinet approves purchase of 14 million Covid19 Vaccine

Related posts

சரியான முறையில் மாஸ்க் அணிவது எப்படி தெரியுமா..! (முழு வீடியோ)

Tharshi

ஜோடியாக நடிக்க ஹீரோயின் கிடைக்காததால் கடும் அப்செட்டில் வாரிசு நடிகர்..!

Tharshi

ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 303 தலிபான் பயங்கரவாதிகள் கொலை..!

Tharshi

Leave a Comment