குறும்செய்திகள்

சிம்புவின் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்..!

Simbu New Movie Latest Update

“மாநாடு”, “பத்து தல” படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படம் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அந்தவகியில் தற்போது, அடுத்ததாக இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் சிம்பு நடிப்பதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆனால் வெற்றி மாறன் தற்போது சூரியை வைத்து “விடுதலை” படத்தை இயக்கி வருகிறார். அதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து “வாடிவாசல்” படத்தை இயக்குவார். இதனால் சிம்புவை வைத்து திரைப்படம் எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்ப்போமே..!

Simbu New Movie Latest Update

Related posts

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 31,808 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

Tharshi

25-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

பெங்களூரில் 47 ஆண்டுகள் பழமையான 3 மாடி கட்டிடம் இடிந்தது : மயிரிழையில் தப்பிய 30 தொழிலாளர்கள்..!

Tharshi

Leave a Comment