குறும்செய்திகள்

பிரைவசி பாலிசி விவகாரத்தில் அப்படி செய்ய மாட்டோம் : வாட்ஸ்அப் அளித்த விளக்கம்..!

WhatsApp says it will not limit features

இந்த ஆண்டின் ஆரம்பம் முதலே வாட்ஸ்அப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தவிக்கிறது. மேம்பட்ட பிரைவசி பாலிசி விவகாரத்தில் வாட்ஸ்அப் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

கடந்த வாரம் மத்திய அரசு புது பிரைவசி பாலிசி திட்டத்தை கைவிட வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்தது.

தற்போது புது பிரைவசி பாலிசியை பின்பற்றுவதில் உறுதியாக இருப்பதாகவும், இதன் மூலம் அனைத்து சாட்களும் பாதுகாப்பாக இருக்கும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

மேலும், வாடிக்கையாளர்களின் பிரைவசி தான் எங்களின் மிகமுக்கிய குறிக்கோள் ஆகும். புது பிரைவசி பாலிசி மூலம் பயனர்களின் தனிப்பட்ட குறுந்தகவல்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

இதன் மூலம் பயனர் விரும்பினால் அவர்கள் எவ்வாறு வியாபார நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும் புது பிரைவசி பாலிசியை ஏற்காதவர்கள் தொடர்ந்து அனைத்து அம்சங்களை இயக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

WhatsApp says it will not limit features

Related posts

08-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

பல நாடுகளில் டுவிட்டர் முடங்கியதாக தகவல்..!

Tharshi

விஜய்யின் பீஸ்ட் படத்தில் இத்தனை வில்லன்களா.. : லேட்டஸ்ட் அப்டேட்..!

Tharshi

Leave a Comment