குறும்செய்திகள்

27-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

27th May Today Raasi Palankal

இன்று மே 27.2021

பிலவ வருடம், வைகாசி 13, 27.5.2021
வியாழக்கிழமை, தேய்பிறை, பிரதமை திதி மதியம் 3:08 வரை,
அதன்பின் துவிதியை திதி, கேட்டை நட்சத்திரம் நள்ளிரவு 1:05 வரை,
அதன்பின் மூலம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : பரணி, கார்த்திகை
பொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: பிரச்சினைகள் தீரும் நாள். ஒரு பெண் ஆதரவாகச் செயல்படுவார்.
பரணி: பேச்சிலும் செயலிலும் மிகுந்த கவனமும் எச்சரிக்கையும் தேவை.
கார்த்திகை 1: யாரைப்பற்றியும் யாரிடமும் வம்பு பேசி மாட்டிக்கொள்ள வேண்டாம்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: வீட்டிலும், பணியிடத்திலும் நிலைமை மேம்படும். நற்செய்தி வரும்.
ரோகிணி: சிலரிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கண்டு வியப்பீர்கள்.
மிருகசீரிடம் 1,2: வரவு அறிந்து செலவு செய்து நிம்மதி அடைவீர்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: மனக் குழப்பங்கள் தீரும். வழக்குத் தொடுக்க வேண்டாம்.
திருவாதிரை: சிலர் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது எரிச்சல் தரும்.
புனர்பூசம் 1,2,3: இனிமையான நாள். அக்கம்பக்கத்தினருடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

கடகம்:

புனர்பூசம் 4: பணியாளர்கள் முழு கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள்.
பூசம்: அலுவலகத்தில் உங்கள் முயற்சியால் முன்னேற்றம் உண்டு. நன்மை கூடும்.
ஆயில்யம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். உறவினரால் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம் :

மகம்: மனதில் அமைதி தவழும். வாழ்க்கைத்துணைக்கு முன்னேற்றம் உண்டு.
பூரம்: நிதி பற்றிய பயம் தீரும். குழந்தைகளின் நலன் நிம்மதியளிக்கும்.
உத்திரம் 1: நண்பர்களுடன் நன்கு பொழுது கழியும். பாதுகாப்பு உணர்வு வரும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: தீர்மானத்தில் உறுதியோடு செயல்படுவீர்கள். ஆதாயம் கிடைக்கும்.
அஸ்தம்: எதிர்கால நன்மைக்கு இன்று வழிவகை செய்து கொள்வீர்கள்.
சித்திரை 1,2: பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுவீர்கள்.

துலாம்:

சித்திரை 3,4: மனைவியின் நலம் பற்றிய பயம் தீரும். நேர்மறை எண்ணம் எழும்.
சுவாதி: முன்னேற்றம் பற்றிய முயற்சிகள் சூடுபிடிக்கும். பெற்றோர் மகிழ்ச்சியடைவர்.
விசாகம் 1,2,3: நீங்கள் சார்ந்திருக்கும் துறையில் முன்னேற்றம் உண்டு.

விருச்சிகம்:

விசாகம் 4: வருங்காலத்துக்காக திட்டமிடுவீர்கள். கடுமையாகப் பேச வேண்டாம்.
அனுஷம்: புது முயற்சியை துவக்கலாம். கவலைகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள்.
கேட்டை: புதிய வீடு, மனை வாங்குவது பற்றிய எண்ணம் வடிவம் பெறும்.

தனுசு:

மூலம்: உங்களுக்கு வேண்டியவர்கள் உங்கள்மீது அன்பைக் காட்டுவார்கள்.
பூராடம்: முன்பு இருந்ததைவிட உங்களின் வாழ்வு வளம் பெறும்.
உத்திராடம் 1: எதிர்கால சேமிப்பு பற்றிய எண்ணங்கள் மனதில் எழும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: குழந்தைகளால் பெருமை பெருகும். பொறுமை தேவை.
திருவோணம்: பேச்சில் கவனம் தேவை. நிதிநிலைமை மாற்றமின்றி இருக்கும்.
அவிட்டம் 1,2: எண்ணங்களைத் தீவிரப்படுத்தி இன்று வெற்றி பெறுவீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: சிலருக்கு வீடு கட்டுவது தொடர்பான விஷயத்தில் தாமதம் இருக்கும்.
சதயம்: நிம்மதி ஏற்படும். வாகனம் வாங்குவது பற்றிய எண்ணம் வரும்.
பூரட்டாதி 1,2,3: மனதில் புதிய எண்ணங்கள் தோன்றும். பொருளாதாரம் உயரும்.

மீனம்:

பூரட்டாதி 4: மன அமைதி கிடைக்கும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
உத்திரட்டாதி: சகோதர, சகோதரிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.
ரேவதி: கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள் நண்பர்களாக வாய்ப்பு உண்டு.

27th May Today Raasi Palankal

Related posts

பணியாளர்கள் பணிநீக்கம் : ஃபேஸ்புக்கின் அதிரடி அறிவிப்பு..!

Tharshi

யாழில் சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்..!

Tharshi

யாழ். தனியார் விடுதியில் வாள் வெட்டு..!

Tharshi

Leave a Comment