குறும்செய்திகள்

பட வாய்ப்புக்காக வெற்றி இயக்குனரை விடாமல் துரத்தி வரும் நடிகர்..!

Actor gossip Tamil cinema

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஒருவர், வெற்றியான இயக்குனரை விடாமல் துரத்தி வருகிறாராம்.

அதாவது, தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த நடிகர், பல சர்ச்சைகளில் சிக்கி தற்போது மீண்டும் படங்களில் நடிக்கலாம் என்று முடிவு செய்தாராம். நடிகர் எடுத்த முடிவுக்கு பிறகு கொரோனா வந்து அவரது முயற்சியை கெடுத்து விட்டதாம்.

இந்நிலையில் நடிகருக்கு வெற்றியான இயக்குனர் படத்தில் நடிக்க வேண்டும் என்று தீராத ஆசையாம்.

எனினும், இயக்குனர் நடிகரை கண்டுக் கொள்ளாமல் இருக்கும் நிலையில், நடிகர் இயக்குனரை விடாமல் துரத்தி வருகின்றாராம்.

Actor gossip Tamil cinema

Related posts

01-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

ஒரே நேரத்தில் பிறந்து மாறிய குழந்தைகள் : ஆண் குழந்தைக்கு அடம்பிடிக்கும் அம்மாக்கள்..!

Tharshi

கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் 63 பேர் உயிரிழப்பு..!

Tharshi

Leave a Comment