குறும்செய்திகள்

அதிகளவில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணங்கள்..!

Reasons of women get breast cancer

அதிக அளவில் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மார்பக பகுதியில் வலி இல்லாத கட்டிகள் இருந்தால், பெண்கள் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

மேலும், காலதாமதமாக திருமணம் செய்வது, குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போடுவது போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் குணப்படுத்திவிடலாம். புற்றுநோயால் குறிப்பாக மார்பகப் புற்றுநோயால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கு வாழ்க்கை முறை மாற்றமே முக்கிய காரணம்.

மேலும், மார்பக பகுதியில் வலி இல்லாத கட்டிகள் இருந்தால், பெண்கள் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இதே போல ஆண்கள் தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கு புகைபிடிப்பதே முக்கிய காரணமாக உள்ளது. தொண்டை புற்றுநோய் வருவதற்கு முன்பு குரலில் மாற்றம் ஏற்படுவது முக்கிய அறிகுறி என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Reasons of women get breast cancer

Related posts

தென்னாப்பிரிக்காவில் பத்து குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகக் கூறும் பெண் மனநல மருத்துவமனையில் அனுமதி..!

Tharshi

05-11-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்த நடிகை..!

Tharshi

Leave a Comment