குறும்செய்திகள்

29-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

29th May Today Raasi Palankal

இன்று மே 29.2021

பிலவ வருடம், வைகாசி 15, 29.5.2021
சனிக்கிழமை, தேய்பிறை, திரிதியை திதி காலை 10:53 வரை,
அதன்பின் சதுர்த்தி திதி, பூராடம் நட்சத்திரம் இரவு 10:38 வரை,
அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : ரோகிணி, மிருகசீரிடம்
பொது : அக்னி நட்சத்திரம் முடிவு, சங்கடஹரசதுர்த்தி.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.
பரணி: இதுவரை உடன்பிறந்தோரால் ஏற்பட்ட வருத்தங்கள் விலகும்.
கார்த்திகை 1: வெளிநாட்டு முயற்சிகளுக்கு நல்ல பதில் கிடைக்கும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: முன்னேற்றத்துக்கு அதிக முயற்சி வேண்டி இருக்கும்.
ரோகிணி: தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம்
மிருகசீரிடம் 1,2: நகைச்சுவை என நினைத்து யாரையும் புண்படுத்தாமல் பேசுங்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: மற்றவர் பொருளைக் கையாள்கையில் கவனம் தேவை.
திருவாதிரை: பயண ஏற்பாடுகளில் சமீபத்தில் ஏற்பட்ட தடை அகலும்.
புனர்பூசம் 1,2,3: நம்பிக்கை அதிகமாகி நேற்றைவிட நிலைமை உயரும்.

கடகம்:

புனர்பூசம் 4: எதிலும் விலகி நிற்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பூசம்: வார்த்தையால் நன்மை வரும். மனசஞ்சலங்கள் நீங்கும்.
ஆயில்யம்: நெருங்கிய உறவினர் ஒருவரின் உடல் நிலை சீராகும்.

சிம்மம் :

மகம்: உறவினர்களால் சந்தோஷம் கிடைக்கும். மன நிம்மதி நீளும்.
பூரம்: நண்பரிடமிருந்து நல்ல விஷயங்கள் சிலவற்றைக் கற்பீர்கள்.
உத்திரம் 1: குடும்பத்திலும், அலுவலகத்திலும் கலகலப்பான சூழல் நிலவும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: புதிய துறையில் ஈடுபட்டு, முதலீடுகள் செய்வீர்கள்.
அஸ்தம்: பாராட்டு கிடைப்பதால் திருப்தி உண்டாகும். நண்பர்கள் உதவுவர்.
சித்திரை 1,2: சீனியர்களின் ஆலோசனை கிடைக்கும். தாயார் மூலம் செலவு வரும்.

துலாம்:

சித்திரை 3,4: நீங்கள் முன்பு செய்த உதவி காரணமாக நன்மை வரும்.
சுவாதி: வியாபாரத்தில் புது முயற்சிகளை மேற்கொண்டு வெல்வீர்கள்.
விசாகம் 1,2,3: ஒன்றிற்கு மேற்பட்ட வேலைகளைத் திறம்படச் செய்வீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம்.
அனுஷம்: நீண்ட நாளைய ஆரோக்யப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்
கேட்டை: குற்றம் சொல்பவர்கள் தலை குனியும்படியான செயலை செய்வீர்கள்.

தனுசு:

மூலம்: கலையார்வம் வரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.
பூராடம்: பெற்றோரால் சங்கடம் ஏற்பட்டாலும் அதனால் நன்மை உண்டாகும்.
உத்திராடம் 1: சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் யோசித்து முடிவு எடுங்கள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: சண்டைகள் தீர்ந்து குடும்ப வாழ்வு இனிமையாக மாறும்.
திருவோணம்: எதையும் நிதானித்து செய்கிறீர்கள். மன திடம் அதிகரிக்கும்.
அவிட்டம் 1,2: வேற்று மொழி பேசுபவரால் நன்மை அடையப் போகிறீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: நல்ல நோக்கத்துடன் செய்யும் செயல்கள் விமர்சிக்கப்படலாம்.
சதயம்: சகோதர, சகோதரிகளால் முன்பு ஏற்பட்ட கவலை நீங்கும்.
பூரட்டாதி 1,2,3: வயிற்று ஆரோக்கியத்தில் சிறு தொல்லை ஏற்பட்டு மறையும்.

மீனம்:

பூரட்டாதி 4: தொழில் செய்பவர்கள் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
உத்திரட்டாதி: பணியாளர்கள் சோர்வு அடைவீர்கள். பாராட்டுக் கிடைக்கும்.
ரேவதி: செலவுகளை குறைக்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.

29th May Today Raasi Palankal

Related posts

கொழும்பில் சீனாபோர்ம் தடுப்பூசி இரண்டாவது டோஸ் வழங்கல் தொடர்பான விபரம் எஸ்.எம்.எஸ்.சேவையில்..!

Tharshi

08-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

சஹ்ரானுடன் தொடர்பில் இருந்த நபர் ஒருவர் தமிழகத்தில் கைது..!

Tharshi

Leave a Comment