குறும்செய்திகள்

01-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

1st June Today Raasi Palankal

இன்று ஜூன் 01.2021

பிலவ வருடம், வைகாசி 18, செவ்வாய்க்கிழமை
1.6.2021, தேய்பிறை, சஷ்டி திதி காலை 6:49 வரை,
அதன்பின் சப்தமி திதி, அவிட்டம் நட்சத்திரம் இரவு 9:33 வரை,
அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்த – மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : புனர்பூசம், பூசம்
பொது : துர்கை வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: சுப விஷயங்களுக்கான பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும்.
பரணி: தள்ளிப் போட்டுக்கொண்டு வந்த விஷயம் ஒன்றை முடிப்பீர்கள்.
கார்த்திகை 1: சில விஷயங்களை அலைந்து திரிந்து முடிப்பீர்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: நெருங்கிய நண்பர்களுடன் வாக்குவாதம் வரக்கூடும்.
ரோகிணி: செய்தி எதிர்நோக்கியவர்களுக்கு நற்செய்தி தாமதமாக வரும்.
மிருகசீரிடம் 1,2: மற்றவர்களிடம் பேசும்போது கவனம் தேவை.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சினை நீங்கும்.
திருவாதிரை: இன்று யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள்.
புனர்பூசம் 1,2,3: அலட்சியம் வேண்டாம். யாருக்கும் ஆலோசனை வழங்காதீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: வம்பில் மாட்ட வாய்ப்புள்ளதால் கவனமாக இருங்கள்.
பூசம்: பொறுப்பான வேலையில் உள்ளவர்கள் கவனமாகச் செயல்படுங்கள்.
ஆயில்யம்: புதிய வேலை பற்றி நல்ல முடிவுக்கு வருவீர்கள்.

சிம்மம் :

மகம்: குடும்ப விஷயங்கள் பற்றி நற்செய்திகள் வந்து சேரும்.
பூரம்: பெண்களுக்கு இனிமையான நாளாக இன்றைய நாள் அமையும்.
உத்திரம் 1: குடும்ப ஒற்றுமை மேம்படும். போட்டிகளை முறியடிப்பீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: வியாபார விஷயங்களில் எதிரிகளைச் சமாளிப்பீர்கள்.
அஸ்தம்: முயற்சிகளை அதிகப்படுத்தினால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
சித்திரை 1,2: நெருக்கமானவரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள்.

துலாம்:

சித்திரை 3,4: உடன்பிறந்தவர்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
சுவாதி: நீண்ட நாட்களாக விருப்பப்பட்ட விஷயம் தானே நடக்கும்.
விசாகம் 1,2,3: இன்று புது முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம்.

விருச்சிகம்:

விசாகம் 4: பல நாட்களாக ஆர்வமாகச் செய்த முயற்சி ஒன்று பலிக்கும்.
அனுஷம்: புதிய பொறுப்பு ஏற்றுச் செய்ய வேண்டிய கட்டாயம் வரும்.
கேட்டை: கவுரவம் உயரும்படியான செயல்களைச் இன்று செய்வீர்கள்.

தனுசு:

மூலம்: தாமதப்பட்ட விஷயம் ஒன்றை முனைப்புடன் முடிப்பீர்கள்.
பூராடம்: குடும்பத்தில் ஒருவருக்கு கவலை கொடுத்து வந்த உடல்நலம் சரியாகும்.
உத்திராடம் 1: முயற்சி சிரமத்தின்பேரில் கைகூடும். தாயுடன் சுமுக உறவு இருக்கும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: முன்பிருந்த அளவுக்கு வாழ்க்கை சுலபமாக இருக்காது.
திருவோணம்: சமீபத்திய நிகழ்ச்சி ஒன்று அளித்த மனக்கலக்கம் குறையும்.
அவிட்டம் 1,2: பழைய பயம் தீரும்படியான சம்பவம் ஒன்று நிகழும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: அலுவலகப் பொறுப்பு சற்று அதிகமானாலும் வருமானம் மாறாது.
சதயம்: வாகனத்தை சீர் செய்வீர்கள். பெண்கள் புதுப் பொறுப்பு ஏற்பீர்கள்
பூரட்டாதி 1,2,3: பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்ற வேண்டி வரும்.

மீனம்:

பூரட்டாதி 4: முன்பிருந்ததைவிடப் பல விஷயங்களில் பயம் குறையும்
உத்திரட்டாதி: நம்பிக்கையை அதிகரிக்கும்படியான சம்பவங்கள் நிகழும்.
ரேவதி: இதுவரை இருந்த அலைச்சல், மனஅழுத்தம் குறையும்.

1st June Today Raasi Palankal

Related posts

உதவிக்கரம் நீட்டிய சிரஞ்சீவி : நெகிழ்ச்சியில் பொன்னம்பலம்..!

Tharshi

19-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Health star ratings Kellogg reveals the cereal

Tharshi

Leave a Comment