குறும்செய்திகள்

மொபைலில் பிஎஸ் கேம்களை வெளியிட சோனி திட்டம்..!

Sony to bring PS video game franchises to mobile

சோனி நிறுவனத்தின் பிஎஸ் பிராண்டுகள் மற்றும் ஐபிக்களை மூன்றாம் தரப்பு மொபைல் சாதனங்களுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

இத் தகவலை சோனி இன்டராக்டிவ் என்டர்டெயின்மென்ட் பிரிவு தலைமை செயல் அதிகாரி, ஜிம் ரியான் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

அந்தவகையில், சோனியின் ஐகானிக்ஐபி மார்ச் 2022 வாக்கில் மொபைல் தளங்களில் வெளியாக இருக்கிறது.

சோனி நிறுவனத்தின் பிஎஸ் பிராண்டுகள் மற்றும் ஐபிக்களை மூன்றாம் தரப்பு மொபைல் சாதனங்களுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், சோனியின் ஐகானிக்ஐபி மார்ச் 2022 வாக்கில் மொபைல் தளங்களில் வெளியாக இருக்கிறது.

Sony to bring PS video game franchises to mobile

Related posts

ஜூன் 21 பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுமா.. : கெஹெலிய ரம்புக்வெல்ல கருத்து..!

Tharshi

யாழில் ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்த இரு இளைஞர்கள் கைது..!

Tharshi

நூர்ஜஹான் மாம்பழம் : விலையை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்..!

Tharshi

Leave a Comment