குறும்செய்திகள்

மீண்டும் தமிழ் நடிகருடன் இணைய மறுக்கும் ப்ரேமம் நடிகை..!

Actress Gossip Tamil cinema

மீண்டும் தமிழ் நடிகருடன் இணைய மறுத்து இருக்கிறாராம் மலையாளத்தின் பிரபல நடிகை.

மலையாளத்தில் அறிமுகமாகி மிகவும் பிரபலமான நடிகை, தமிழில் ஒரு படத்தில் பிரபல நடிகரும் ஜோடி சேர்ந்து நடித்தாராம். அந்த படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றதாம்.

இதையடுத்து நடிகைக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்ததாம். ஆனால் நடிகை நடிக்க மறுத்து விட்டாராம். தற்போது தமிழ் படத்தில் நடிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறாராம்.

ஒரு இயக்குனர் நடிகையை அணுக, ஹீரோ யார் என்று நடிகை கேட்டு படத்தில் நடிக்க மாட்டேன் என்று நோ நோ சொல்லி விட்டாராம்.

அத்துடன் இவர் ஏற்கனவே நடித்த ஹீரோ என்பதால் மறுத்து விட்டாராம். காரணம் விசாரித்தால் முன்பு நடந்த ஏதோ சம்பவத்தால் நடிகை மறுத்ததாக தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

Actress Gossip Tamil cinema

Related posts

4 பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்..!

Tharshi

யாழ். பாசையூர் பகுதியில் மஞ்சள் கடத்திய இருவர் கைது..!

Tharshi

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவுக்கு எதிராக சபாநாயகரிடம் முறையீடு..!

Tharshi

Leave a Comment