குறும்செய்திகள்

கமல் படத்தில் இணையும் மாஸ்டர் பட நடிகர்..!

Master star playing Kamals Vikram Movie

கமல் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய “விக்ரம்” படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் கமலின் 232 வது படம் “விக்ரம்”. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

மேலும், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். கொரோனா பரவல் குறைந்த பின்னர் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போது விக்ரம் படம் குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதில், “கைதி” மற்றும் விஜய்யின் “மாஸ்டர்” ஆகிய படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Master star playing Kamals Vikram Movie

Related posts

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு : 3 பேர் பலி..!

Tharshi

தொப்பையை விரைவில் குறைக்க உதவும் கரித்தூள் யூஸ்..!

Tharshi

04-11-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment