குறும்செய்திகள்

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு..!

Tamilnadu Curfew Extension in June 14th

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீட்டிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதாவது, தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு வருகிற 7 ஆம் திகதி அதிகாலை வரை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14 ஆம் திகதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்தவகையில், ஜூன் 7 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

Tamilnadu Curfew Extension in June 14th

Related posts

உணவில் உப்பு அதிகமானால் ஏற்படும் பிரச்சனைகள்..!

Tharshi

முதல் மூன்று மாதங்களில் திருமணமான பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள்..!

Tharshi

23-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

2 comments

Leave a Comment