குறும்செய்திகள்

07-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

7th June Today Raasi Palankal

இன்று ஜூன் 07.2021

பிலவ வருடம், வைகாசி 24, திங்கட்கிழமை
7.6.2021, தேய்பிறை, துவாதசி திதி காலை 11:06 வரை,
அதன்பின் திரயோதசி திதி, பரணி நட்சத்திரம் நாள் முழுவதும், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : சித்திரை
பொது : பிரதோஷம், சிவன் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: இயந்திரப் பணியாளர்களுக்கு இன்று நல்ல செய்தி வரும்.
பரணி: எண்ணம் ஒன்று நிறைவேறும். தெய்வீக சிந்தனைகள் அதிகரிக்கும்.
கார்த்திகை 1: பெண்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும்.
ரோகிணி: முன்னேற்றத்தில் சிறுசிறு குறுக்கீடுகளும், தடைகளும் ஏற்படும்.
மிருகசீரிடம் 1,2: வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படாதபடி கவனமாக இருங்கள்.
திருவாதிரை: தெரியாத துறைகளில் அதிகம் முதலீடு செய்ய வேண்டாம்.
புனர்பூசம் 1,2,3: பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. அதிக கவனம் தேவை.

கடகம்:

புனர்பூசம் 4: வீட்டில் புதிய பொருட்களின் சேர்க்கைக்கு இடம் உண்டு.
பூசம்: சிறிய வெற்றிகளை மட்டுமே இன்று எதிர்பார்க்கலாம்.
ஆயில்யம்: தடைப்பட்டிருந்த விஷயம் ஒன்று நடக்க ஆரம்பிக்கும்.

சிம்மம் :

மகம்: சுய முயற்சியால் வளர்ச்சி காண்பீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூரம்: வெளிநாட்டுத் தொடர்பினால் சிறிய வளர்ச்சியை காணலாம்.
உத்திரம் 1: சுபிட்சம் கூடும். உற்சாகமான சூழ்நிலை நிலவும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: பொறுப்புடன் செயல்பட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம்.
அஸ்தம்: சிறியதொரு சாதனை செய்து பாராட்டுப் பெற்று மகிழ்வீர்கள்.
சித்திரை 1,2: எந்தவிதப் பிரச்னையிலும் மாட்டாமல் ஒதுங்குவது நல்லது.

துலாம்:

சித்திரை 3,4: கவுரவத்தைக் குறைக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபடாதீர்கள்.
சுவாதி: முக்கியமான எண்ணம் ஒன்று நிறைவேறுவதால் மகிழ்வீர்கள்.
விசாகம் 1,2,3: ஆரோக்கியம் சம்பந்தமான சிறு உபாதைகள் ஏற்படும்.

விருச்சிகம்:

விசாகம் 4: வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். குடும்ப நலத்தில் குறை இருக்காது.
அனுஷம்: நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டது. அளவோடு வளர்ச்சி காணலாம்.
கேட்டை: சிறிய நன்மைகளை பெற பெரிய முயற்சிகளை எடுப்பீர்கள்.

தனுசு:

மூலம்: அளவோடு நலம் உண்டாகும். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை.
பூராடம்: பெரிய அளவில் நன்மைகளை எதிர்பார்ப்பதற்கில்லை.
உத்திராடம் 1: கவனம் தேவை. செலவுகளும் தொல்லைகளும் உண்டாகும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: வேலை தேடுபவர்கள் சலிப்படைய வேண்டாம். நம்பிக்கை தேவை.
திருவோணம்: இன்று வியாபாரத்தில் ஓரளவு வளர்ச்சி காண்பீர்கள்.
அவிட்டம் 1,2: முயற்சியின் பேரில் பெண்களுக்கு புதிய பொருட்கள் சேரும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
சதயம்: உடன் பிறந்தவர்களின் செயல் ஒன்றால் நலம் உண்டாகும்.
பூரட்டாதி 1,2,3: பொறுப்பு கூடும். குடும்பத் தலைவருக்கு சிக்கனம் தேவை.

மீனம்:

பூரட்டாதி 4: சிறிய அளவில் நன்மை ஏற்படும். பேச்சில் கவர்ச்சி இருக்கும்.
உத்திரட்டாதி: பண நடமாட்டம் அதிகரிக்கும். வாகன சேர்க்கை வரலாம்.
ரேவதி: விரும்பத்தக்க உறவினர்களின் செயல்பாடு ஒன்று மகிழ்ச்சி தரும்.

7th June Today Raasi Palankal

Related posts

பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பதன் காரணம் என்ன..!

Tharshi

14-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

வாரிசு பட ரிலீஸ் திகதியை மாற்றிய படக்குழு..!

Tharshi

Leave a Comment