குறும்செய்திகள்

தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் மூன்று பாலியல் புகார்..!

Harassment complaint against Nagarajan

தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் மூன்று விளையாட்டு வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,

தடகள பயிற்சியாளர் நாகராஜன் விளையாட்டு பயிற்சியின் போது, பாலியல் தொந்தரவு அளித்ததாக விளையாட்டு வீராங்கனை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 29 ஆம் திகதி நாகராஜன் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது சிறையில் அடைக்கப்பட்ட நாகராஜனை 3 நாள் காவலில் எடுத்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் மூன்று விளையாட்டு வீராங்கனைகள் தங்களுக்கும் விளையாட்டு பயிற்சியின் போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்துள்ளனர்.

Harassment complaint against Nagarajan

Related posts

4 வயது குழந்தைக்கு மது அருந்தக் கொடுத்த நபர் பொலிசாரினால் கைது..!

Tharshi

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண்கள் உடற்பயிற்சி செய்யலாமா..!

Tharshi

31 வயது மருத்துவரை பலியெடுத்த கொவிட்..!

Tharshi

Leave a Comment