குறும்செய்திகள்

ஆணியே புடுங்க வேணாம் போடி.. : கணவன் – மனைவி ஜோக்ஸ்..!

Husband and Wife dinner preparing jokes in Tamil

இரவு உணவு சமைப்பது தொடர்பாக கணவன் – மனைவி இடையிலான நகைச்சுவையான உரையாடலை அவதானியுங்கள்.

மனைவி : இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?

கணவன் : பருப்பும் சாதமும்.

மனைவி : நேத்து தானே அதைச் சாப்பிட்டோம்.

கணவன் : அப்படின்னா கத்திரிக்காய் வறுவல்

மனைவி : உங்கப் பையனுக்குப் பிடிக்காது.

கணவன் : முட்டைப் பொரியல்?

மனைவி : இன்னைக்கு வெள்ளிக்கிழமை.

கணவன் : பூரி?

மனைவி : நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்.

மனைவி : வீட்ல மோர் இல்ல.

கணவன் : இட்லி சாம்பார்?

மனைவி : நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்.

கணவன் : நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.

மனைவி : சாப்பிட்ட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.

கணவன் : வேற என்னதான் சமைக்கப் போறே?

மனைவி : நீங்க என்ன சொல்றீங்களோ அது.

கணவன் : ஆணியே புடுங்க வேணாம் போடி….!

Husband and Wife dinner preparing jokes in Tamil

Related posts

குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய கொரோனா விழிப்புணர்வுகள்..!

Tharshi

வீட்டிலேயே பாதங்களுக்கு பெடிக்யூர் செய்வது எப்படி..!

Tharshi

Leave a Comment