குறும்செய்திகள்

நாட்டு மக்களை ஆய்வக எலிகளாக மாற்றும் அரசு : சஜித் பிரேமதாஸ அறிக்கை..!

Opposition leader Sajith Premadasa statement

“நமது அரசு, அடுத்த கொத்தணிக்கு தலைமை தாங்கவா தயாராகின்றது..?” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,

“சுற்றுலா குமிழி முறையின் அடிப்படையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக சுற்றுலாத் தளங்களைத் திறப்பதன் மூலம் இந்த நாட்டு மக்களை ஆய்வக எலிகளாக மாற்றும் செயல்முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், அரசு வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான நோக்கம் என்ன..?”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Opposition leader Sajith Premadasa statement

Related posts

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு சிறைத்தண்டனை : பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை..!

Tharshi

பயங்கரவாத தடை சட்டத்தை தொடர்வதா.. இல்லையா.. : பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கருத்து..!

Tharshi

நாகார்ஜுனா தான் அதற்கு மிகவும் பொருத்தமானவர் : சமந்தா பரிந்துரை..!

Tharshi

Leave a Comment