குறும்செய்திகள்

விவசாய அமைச்சின் செயலாளர் பதவி விலகினார்..!

Secretary of the Ministry of Agriculture resigned

விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ரொஹான் புஷ்பகுமார தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

நாவலபிட்டிய பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, அமைச்சர் மஹிந்தனந்த அளுத்கமகே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், தனிப்பட்ட காரணத்திற்காக அவர் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கமத் தொழில் அமைச்சின் புதிய செயலாளராக வயம்ப பல்கலைகழகத்தின் உபவேந்தர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Secretary of the Ministry of Agriculture resigned

Related posts

அமைச்சரவை சீர்த்திருத்தம் அடுத்தவாரம்..!

Tharshi

Pruitt’s Successor Wants Rollbacks, Too. And He Wants Them to Stick

Tharshi

இலங்கையில் பரவும் ஆபத்தான நோய் : மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை..!

Tharshi

Leave a Comment