குறும்செய்திகள்

நடிக்காமலே முழு சம்பளத்தை வாங்கிய நடன நடிகர்..!

Actor Gossip in Tamil cinema

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகத் திறமை கொண்டவர், ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு நடிக்காமல் முழு சம்பளத்தை வாங்கிக் கொண்டுள்ளாராம்.

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருந்து, நடிகர் இயக்குனராக வலம் வருபவர், கைவசம் நிறைய படங்களில் நடித்து வெளியாகாமல் இருக்கிறதாம். இந்நிலையில் நடிகர் புது படத்தில் கமிட்டாகியுள்ளாராம்.

இப் படத்திற்கு ஒரு பெரிய சம்பளம் பேசி அதை மொத்தமாகவே வாங்கி விட்டாராம் நடிகர்.

எனினும், நடிகரை பற்றி தெரியாமலே அந்த புது தயாரிப்பாளர் அவருக்கு முழு சம்பளத்தை எப்படி கொடுத்தார் என்று பலரும் பேசி வருகிறார்களாம்.

Actor Gossip in Tamil cinema

Related posts

இன்றைய முக்கிய செய்திகள் (06.06.2021)

Tharshi

பார்றா என்ன ஒரு அருமையான கனவு அக்காவுக்கு.. : அதிலும் அண்ணா கொடுத்தார் பாருங்க ஒரு பரிசு..!

Tharshi

ஆப்பிள் டிவி HD விற்பனையை நிறுத்திய ஆப்பிள்..!

Tharshi

Leave a Comment