குறும்செய்திகள்

Bear Grylls இன் மறுபக்கம்..! (வீடியோ இணைப்பு)

Bear Grylls Bio Scouter Jayson

எட்வர்ட் மைக்கேல் கிரில்ஸ் , செல்லமாக “பியர் கிரில்ஸ்” என்றழைக்கப்படும் இவர், (ஜூன் 7, 1974 -இல் பிறந்தவர்). இவர் பிரிட்டன் நாட்டைச் சார்ந்தவர், சாகச விரும்பி, எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார்.

இவர் தன்னுடைய தொலைக்காட்சி தொடரான, பார்ன் சர்வைவர் என்பதன் மூலம் பிரபலமடைந்தார்.

அந்த வகையில், இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் பியர் கிரில்ஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை இந்த காணொளியில் மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது.

எனவே, “பியர் கிரில்ஸ்” அவர்களின் வாழ்க்கையின் மறு பக்கத்தினை இந்த வீடியோவை க்ளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Bear Grylls Bio Scouter Jayson

Related posts

உதவிக்கரம் நீட்டிய சிரஞ்சீவி : நெகிழ்ச்சியில் பொன்னம்பலம்..!

Tharshi

IMF உதவி குறித்து ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

Tharshi

விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபருக்கு நேர்ந்த கதி..!

Tharshi

Leave a Comment