குறும்செய்திகள்

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட தம்பதியினர் கைது..!

Couple arrested for drug trafficking

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பில் தம்பதியினர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடு அஞ்சு எனும் போதைப்பொருள் வர்த்தகரின் மகன் மற்றும் மனைவியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சந்தேக நபர்களிடம் இருந்து 5 கிராம ஐஸ் போதைப்பொருள், 14 இலட்சம் ரூபா பணம் மற்றும் 4 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Couple arrested for drug trafficking

Related posts

ஐ.பி.எல் 2022 : சி.எஸ்.கே.வின் முதல் வீரராக டோனி தக்கவைப்பு..!

Tharshi

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் புதிய வசதி..!

Tharshi

மாம்பழத்தில் ருசியான பாயாசம் செய்வது எப்படி என்று தெரியுமா..!

Tharshi

Leave a Comment