குறும்செய்திகள்

நடிகையின் காலில் முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கிய ராம்கோபால் வர்மா..!

Director Ram Gopal Sarma Kisses on Actress Leg

இந்தி, தெலுங்கு படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் ராம்கோபால் வர்மா, நடிகை ஒருவரின் காலில் முத்தமிடும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இவர் தமிழில் சூர்யா நடித்த “ரத்த சரித்திரம்” தெலுங்கு படத்தை இயக்கியவர். இந்தப் படம் தமிழிலும் வந்தது. பின்னர் சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை கதையையும் இயக்கி வெளியிட்டார்.

தற்போது சர்ச்சைக்குரிய கதைகளை இயக்கி தனது ஓடிடி தளத்தில் வெளியிட்டு வரும் இவர், சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில், தற்போது நடிகை ஒருவரின் காலில் முத்தமிடும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த நடிகையின் பெயர் சோனியா நரேஷ் என்றும், அந்த புகைப்படத்தை மற்றொரு நடிகையான நைனா கங்கூலி எடுத்ததாகவும் ராம் கோபால் வர்மா குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்கான நெடிசன்கள் அவரை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

Director Ram Gopal Sarma Kisses on Actress Leg

Related posts

உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியின் சோதனை விவரங்களை ஆய்வு செய்யும் ஆர்வத்தில் உலக சுகாதார நிறுவனம்..!

Tharshi

கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் 67 பேர் உயிரிழப்பு..!

Tharshi

13-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment