குறும்செய்திகள்

நாட்டில் மேலும் 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

A further 514 were infected with Corona

இலங்கையில் தற்போது, மேலும் 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

அந்தவகையில், இன்றைய தினத்தில் இதுவரை 2,637 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 210,516 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 2,214 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 178,259 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,789 ஆக அதிகரித்துள்ளது.

A further 514 were infected with Corona

Related posts

Marriott Plays With Sensory-Rich Virtual Reality Getaways

Tharshi

2021 இன் முதல் கங்கண சூரிய கிரகணம் : கனடா – ரஷ்யா நாடுகளில் முழுமையாக தெரிந்தது..!

Tharshi

சுத்தம் செய்யப்படாத ஏ.சி எந்திரங்களால் புற்றுநோய் – இதய நோய் ஏற்படும் அபாயம் : அதிர்ச்சித் தகவல்..!

Tharshi

Leave a Comment