குறும்செய்திகள்

சர்ச்சையில் சிக்கி தவிக்கும் சர்ச்சை நடிகரின் படம்..!

Actor Gossip in Tamil cinema

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவரின் திரைப்படம் ஒன்று சர்ச்சையில் சிக்கி வெளிவராமல் உள்ளது.

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர்போன நடிகர், சில மாதங்களாக எந்த சர்ச்சையில் சிக்காமல் இருந்து வருகிறாராம். ஆனால், தற்போது நடிகர் நடித்த படம் ஒன்று சர்ச்சையில் சிக்கி இருக்கிறதாம்.

அதாவது, நடிகர் தன்னுடைய முன்னாள் காதலியுடன் நடித்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறதாம். ஆனால், அந்த படத்தின் தயாரிப்பாளருக்கும், டைரக்டருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது மோதலாக உருமாறி இருக்கிறதாம்.

இதனால், “எல்லாம் நடிகர் வந்த நேரம்தான்..” என்று பலரும் பேசி வருகிறார்களாம்.

Actor Gossip in Tamil cinema

Related posts

கடன் சுமையில் ஜாமீன் கையெழுத்து போட்டு சிக்கித் தவிக்கும் முன்னணி நடிகர்..!

Tharshi

இலங்கையில் மேலும் 2,173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

விற்பனையை ஊக்குவிக்க எல்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஆப்பிள்..!

Tharshi

Leave a Comment