குறும்செய்திகள்

20 வருடங்கள் முடிவடைந்த சிட்டிசன் படத்தை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்..!

Ajith fans celebrate Citizen Movie

கடந்த 2001 ஆம் ஆண்டு, சரவண சுப்பையா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான “சிட்டிசன்” திரைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சிட்டிசன். இந்த படத்தை சரவண சுப்பையா இயக்கியிருந்தார்.

இந்தத் திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் திகதி வெளியானது. இப்படம் வெளியாகி 20 வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் இதனை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

மேலும், இதுவரை வெளிவராத சில புகைப்படங்களையும் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

Ajith fans celebrate Citizen Movie

Related posts

ஆபரேஷன் தியேட்டர் அலப்பறைகள்..!

Tharshi

13-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,727 பேருக்கு கொரோனா தொற்று..!

Tharshi

Leave a Comment