யாழ். சாவகச்சேரியில் இயங்கி வரும் இசைத்தமிழ் கலைக்கூட மாணவிகளின் பயிற்சி நேரக் காணொளி மேலே தரப்பட்டுள்ளது.
சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான இசை வகுப்புகள் நடைபெறுகின்றன. அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விஷேட வகுப்புக்கள் நடை பெறுகின்றது.
இதனை விரிவுரையாளர் அமிர்தநாயகம் றொபின்சன் இயக்கி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
8 comments