குறும்செய்திகள்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பிறந்த நாள் கொண்டாடிய 10 பேர் கைது..!

10 arrested for violating isolation law

கெஸ்பேவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, பிறந்த நாள் கொண்டாடிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுள் 5 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

10 arrested for violating isolation law

Related posts

விளம்பரப் படத்தினால் சிக்கலில் அமிதாப்பச்சன்..!

Tharshi

அரச சேவையை முன்னெடுக்கும் சுற்று நிரூப அறிக்கை..!

Tharshi

17-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment