குறும்செய்திகள்

பெரிய திரைக்காக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் லீக் செய்யும் சின்னத்திரை நடிகை..!

Actress Gossip Tamil cinema

பல சீரியல்களில் நடித்து பிரபலமான சின்னத்திரை நடிகை ஒருவர், பெரிய திரைக்கு வருவதற்காக ஆசை பட்டு நிறைய விஷயங்கள் செய்து வருகிறாராம்.

அந்தக் காலத்தில் சினிமாவில் ரிட்டையர் ஆன நடிகைகள் எல்லாம் சீரியலுக்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது இது தலைகீழாக மாறி சீரியலில் நடிப்பவர்கள் சினிமாவிற்குள் நுழைகின்றனர்.

மேலும், சினிமா வாய்ப்பை எப்படியாவது பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகைகள் சிலர் தங்களது கவர்ச்சியான புகைப்படத்தை தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்களாம்.

அந்தவகையில், சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறாராம்.

Actress Gossip Tamil cinema

Related posts

Bear Grylls இன் மறுபக்கம்..! (வீடியோ இணைப்பு)

Tharshi

வாகன உதிரிப்பாகங்களாக மாறிய 16 கிலோ தங்கம்..!

Tharshi

கென்யாவில் ஹெலிகாப்டர் விபத்து : 17 ராணுவ வீரர்கள் பலி..!

Tharshi

Leave a Comment