குறும்செய்திகள்

அடி என்னவோ மனைவிக்கு தான்.. : ஆனால் ரீட்மெண்ட் கணவனுக்கு..!

Doctor Patient Jokes in Tamil

டாக்டர் மற்றும் நோயாளி இடையிலான நகைச்சுவையான உரையாடல்.

டாக்டர் : என்னப்பா..! தலையில பெரிய கட்டு போட்டிக்கீங்க…?

நோயாளி : என் மனைவி வாழைப்பழ தோல்ல வழுக்கி கீழே விழுந்துட்டா டாக்டர்.

டாக்டர் : அதுக்கு உங்க மனைவி தானே கட்டுப் போடணும். நீங்க ஏன் போட்ருக்கீங்க…?

நோயாளி : அவள் கீழ விழுந்ததைப் பார்த்து கொஞ்சம் சத்தமா சிரிச்சேட்டேன் டாக்டர்.

டாக்டர் : புரிஞ்சிடிச்சு… 🙂 🙂

Doctor Patient Jokes in Tamil

Related posts

ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சரவை சற்று முன்னர் பதவியேற்பு..!

Tharshi

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 1.9.2020 தொடக்கம் 21.3.2022 வரை : ரிஷபம்

Tharshi

நாட்டில் மேலும் 432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

Leave a Comment