குறும்செய்திகள்

பயணத் தடை எதிர்வரும் 14 ஆம் திகதி தளர்த்தப்படும் : இராணுவ தளபதி..!

The travel ban will be relaxed on the 14th

முன்னர் அறிவித்தபடி ஜூன் 14 ஆம் திகதி காலை 04 மணிக்கு பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என, இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள பயணக்கட்டு ஜூன் 14 ஆம் திகதியின் பின்னர் தொடர்வதற்கு எந்த தீர்மானமும் இல்லை எனவும், ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக ஊடகங்களில் பரவிவரும் பொய்யான செய்தி தொடர்பில் பதில் அளித்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

The travel ban will be relaxed on the 14th

Related posts

25-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Grieving Orca Carries Dead Calf for More Than 3 Days: ‘She’s Just Not Letting Go’

Tharshi

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள எச்சரிக்கை தகவல்..!

Tharshi

Leave a Comment