குறும்செய்திகள்

101 கொரோனா உயிரிழப்புக்கள் : பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்தது..!

101 Corona deaths in Sri Lanka yesterday

இலங்கையில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அந்த வகையில் மேலும் 101 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதனடிப்படையில், இலங்கையில் ஒரே நாளில் உறுதி செய்யப்பட்ட அதிகளவான மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,011 ஆக அதிகரித்துள்ளது.

101 Corona deaths in Sri Lanka yesterday

Related posts

புயல் எச்சரிக்கை : கொரோனா சிறப்பு முகாம்களில் உள்ள நோயாளிகளை வேறு முகாமிற்கு மாற்ற அறிவுறுத்தல்..!

Tharshi

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு அரசாங்கத்தின் உயர் பதவி..!

Tharshi

25-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment