குறும்செய்திகள்

நடிகை ஆயிஷா சுல்தானா மீது தேசத் துரோக வழக்கு..!

Case against Actress Aisha Sultana

லட்சத்தீவு, நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ள பிரஃபுல் படேல் என்பவர் பற்றி பேசிய நடிகை ஆயிஷா சுல்தானா மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபல நடிகை மற்றும் இயக்குனர் ஆயிஷா சுல்தானா. இவர் சமீபத்தில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் லட்சத்தீவு விவகாரம் குறித்து பேசினார். அப்போது லட்சத்தீவு நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ள பிரஃபுல் படேல் என்பவர் மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட பயோவெப்பன் என்று பேசி இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நடிகை ஆயிஷா சுல்தானா மீது பாஜக பிரமுகர் அப்துல் காதர் ஹாஜி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் நடிகை சாயிஷா சுல்தானா மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது பேச்சு குறித்து ஆயிஷா சுல்தானா கூறும்போது..,

“லட்சத்தீவு நிர்வாகி பிரஃபுல் பட்டேலை பயோவெப்பன் என தான் பேசியது நாட்டையோ அரசையோ குறிப்பிடவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.

Case against Actress Aisha Sultana

Related posts

ரிஷாத் பதியுதீன் மனு மீதான விசாரணை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு..!

Tharshi

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் ஓராண்டு நீடிக்கும்..!

Tharshi

வட கொரியாவில் கடுமையான உணவு பற்றாக்குறை : பட்டினி கிடக்கும் பல லட்சம் மக்கள்..!

Tharshi

Leave a Comment