குறும்செய்திகள்

நானே பிளாஸ்டிக்கை கொண்டு வந்துட்டா… : விழி பிதுங்கிய டாக்டர்..!

Plastic Surgery Tamil Jokes

டாக்டர் மற்றும் நோயாளிக்கு இடையில் நடந்த உரையாடல்.

நோயாளி : வணக்கம் டாக்டர். ஒரு டவுட் கேக்கணும்.

டாக்டர் : கேளுங்க.

நோயாளி : பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும் டாக்டர்?

டாக்டர் : 5 லட்ச ரூபாய் ஆகும்.

நோயாளி : ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டு வந்துட்டா, எவ்வளவு குறைப்பீங்க?

டாக்டர் : !!!!!!

Plastic Surgery Tamil Jokes

Related posts

அவுஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக அலெக்ஸ் கேரி நியமனம்..!

Tharshi

காபூலில் விமானத்தில் முண்டியடித்து ஏற முயன்ற மக்கள் : துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலி..!

Tharshi

அரச சேவையை முன்னெடுக்கும் சுற்று நிரூப அறிக்கை..!

Tharshi

Leave a Comment