குறும்செய்திகள்

4 வயது குழந்தைக்கு மது அருந்தக் கொடுத்த நபர் பொலிசாரினால் கைது..!

Police have arrested a man who gave alcohol to a 4 year old child

கடந்த சில நாட்களாக, 4 வயது குழந்தைக்கு மது அருந்தக் கொடுக்கும் காணொளி பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

இது தொடர்பாக, சந்தேகநபர் பேலியகொடை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் ஒருவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Police have arrested a man who gave alcohol to a 4 year old child

Related posts

யாழில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 16 பேர் தனிமைப்படுத்தலில்..!

Tharshi

2 வயதில் கடத்தப்பட்ட நபர் 32 ஆண்டுகளுக்கு பின்பு அவரது பெற்றோருடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

Tharshi

காது, மூக்கு, தொண்டையில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்புகள் இவை தான்..!

Tharshi

Leave a Comment