குறும்செய்திகள்

கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த சஜித் மற்றும் அவரது மனைவி..!

Sajith and his wife fully recover from corona infection

கொரோனா தொற்றுக்கு உள்ளான, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவி பூரண குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுக்கு கடந்த 23 ஆம் திகதி தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், பூரண குணமடைந்த அவர்கள் இன்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Sajith and his wife fully recover from corona infection

Related posts

எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் இடைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது : மஹிந்த அமரவீர..!

Tharshi

இலங்கையில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் இன்று பதிவு..!

Tharshi

நுண்கலைக் கல்லூரி மாணவர்களுக்காக இடம்பெற்ற கற்பித்தல் செயற்பாடு..! (வீட்டில் இருந்தவாறே கற்றுக் கொள்ள முடியும்)

Tharshi

Leave a Comment