குறும்செய்திகள்

கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் 67 பேர் உயிரிழப்பு..!

Another 67 people died from corona infection

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்தவகையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,073 ஆக அதிகரித்துள்ளது.

Another 67 people died from corona infection

Related posts

எலி மருந்து சூப்பரோ சூப்பர் : மாட்டினான் கைப்புள்ள..!

Tharshi

டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரிப்பு..!

Tharshi

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சுட்ட வெண்டைக்காய் சாலட்..!

Tharshi

Leave a Comment