குறும்செய்திகள்

எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் இடைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது : மஹிந்த அமரவீர..!

No development project will be put on hold

“கொவிட் 19 தொற்றின் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களினாலோ, அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுள்ள எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் இடைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது” என்று அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தினார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நிர்மாணப் பணிகளுக்கான கல் மணல் மண் என்பனவற்றை விநியோகிக்கும் நிறுவனங்கள் சிலவற்றுக்கு அவற்றை தொடச்சியாக விநியோகிக்க முடியாதிருப்பது குறித்து அமைச்சில் அதிகாரிகளுடன் நடைபெற்ற ​பேச்சுவார்த்ததையின் போதே அமைச்சர் இந்த வியடத்தை குறிப்பிடார்.

அப்போது அவர் மேலும் தெரிவித்ததாவது..,

“விசேடமாக மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நிர்மாணப் பணிகள் உட்பட அரசாங்கம் முன்னெடுக்கும் பதின்மூன்று அபிவிருத்தித் திட்டங்களுக்கு தேவையான கல் மணல் மண் என்பனவற்றை வழங்கும் பொறுப்பு புவி ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு காணப்படுகின்றது.” எனவும் அமைச்சர் கூறினார்.

No development project will be put on hold

Related posts

திருகோணமலையில் மாமியாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருமகன் கைது..!

Tharshi

உளவு வேலைகளுக்கு பாகிஸ்தானிய நடிகைகள் : முன்னாள் ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்..!

Tharshi

கணவரோட மர்ம உறுப்ப சிதைச்சிடுங்க.. கூலிப்படைக்காக பின்புற வாசலை திறந்து வைத்த மனைவி : கொடூர சம்பவம்..!

Tharshi

Leave a Comment